பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்

0 985

பீகார்  முதலமைச்சரும்  ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  அவரது அமைச்சரவையில் தற்போதுள்ள அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இலாகாக்கள் வைத்துள்ளனர். இதன் காரணமாக அமைச்சரவை விரிவாக்கத்திற்கு நிதிஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், பாஜக 74 இடங்கிலும் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments