2020 ஆம் ஆண்டு 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்- மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

0 964
2020 ஆம் ஆண்டு 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்- மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் 2020 ஆம் ஆண்டு 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் கடந்தாண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 5,133 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

244 பயங்கரவாத தாக்குதலில் 62 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments