தமிழ்நாட்டில் 510 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு - 521 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3618
தமிழ்நாட்டில் புதிதாக, 510 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 521 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் புதிதாக, 510 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 521 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சிவகங்கையை சேர்ந்த 83 வயது முதியவர் உள்பட ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் 142பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments