இந்தியாவில் இருந்து துபாய்க்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி

0 1818
துபாய்க்கும் இந்திய அரசு கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும், பிற நாடுகளுக்கும் வணிக ரீதியிலும் வழங்கி வருகிறது.

துபாய்க்கும் இந்திய அரசு கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும், பிற நாடுகளுக்கும் வணிக ரீதியிலும் வழங்கி வருகிறது.

இந்த தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு வணிக ரீதியில் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது. இந்த வரிசையில் இப்போது துபாய்க்கும் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிறந்த நட்பு நாடு, நல்லுறவு நாடு என்ற முறையில் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments