குதூகலமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட பென்குயின்களின் காட்சி காண்போரை கவர்ந்தது

0 996

அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் கூட்டமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் நாட்டின் பல பகுதிகள் பனியால் சூழ்ந்து வெண்ணிற ஆடையை போர்த்தியது போல் காணப்படுகிறது. இந்நிலையில் லூயிஸ் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் குதூகலமாக அணிவகுத்து போலார் கரடியை கண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments