மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு போட அனுமதி - தலைமை தேர்தல் அதிகாரி

0 541
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த 3-வது கட்ட தேர்தல் வழிநடத்துதல் குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை கையாள்வது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் , 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments