ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

0 557
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

ஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதனையடுத்து காட்டுத்தீ பரவும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments