திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா : ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி

0 426
திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா : ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி

ஞ்சை மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில், ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இசை அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை தியாகராஜர் சமாதி முன் நடைபெற்றது.

இதில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான சுதா ரகுநாதன், மகதி, ஓ.எஸ்.அருண் ஆகியோர் கலந்து கொண்டு, தியாகராஜருக்கு மிகவும் பிடித்த நாட்டை, கவுனை, ஆரபி ,வராளி, ஸ்ரீ ராகம ஆகிய ஐந்து ராகங்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments