நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' டீசர் வெளியீடு.. ஏப்ரல் 2-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிப்பு

0 2319
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

முதலில் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக இருந்த இந்தப் படம், தற்போது திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சுல்தான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments