இஸ்ரேல் மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - பிரதமர் மோடி உறுதி

0 970

இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

இஸ்ரேல் மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மோடி உறுதியளித்துள்ளார்.இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும், கொரோனா தொற்று பரவலை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் ஆலோசித்தனர் டெல்லியில் இஸ்ரேலின் தூதரகம் அருகே கடந்த  29ம் தேதி குண்டு வெடித்தது.

இது பயங்கரவாத தாக்குதல் என, இஸ்ரேலிய தூதரகம் உறுதி செய்தது. விசாரணையில் இந்திய அதிகாரிகளுக்கு உதவ இஸ்ரேல் புலனாய்வு நிபுணர்க் குழு இந்தியா வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments