அமெரிக்காவில் பனிமழையை கொண்டாடும் மாணவர்கள், பொதுமக்கள்!

0 626

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பெருமளவுக்குப் பனிமழைப் பெய்து சாலைகளில் போர்வை போல பனி மூடியுள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் விர்ஜினியா உள்ளிட்ட இடங்களில் பனிப்போர்வை மூடிய பகுதிகளில் பனிக்கால விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன.

பனிச்சறுக்கு வாகனத்தில் சறுக்கியபடியே பனி உருண்டையைப் பந்துப் போல உருட்டி  ஒருவர் மீது ஒருவர் வீசி எறியும் விளையாட்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments