நாசா செயல் தலைவராக அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம்

0 4593
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற பாவ்யா லால் நாசா ஊழியர்களின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற பாவ்யா லால் நாசா ஊழியர்களின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோ பைடன் துணை அதிபராக இருந்த போது பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் பாவ்யா லால். பொறியியல் மற்றும் விண்வெளித் தொழில் நுட்பத்தில் சிறந்த பயிற்சி மிக்கவரான பாவ்யா லால் நியமனம் குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments