ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிட்டு விவசாயம் செய்த இளம் பெண் விவசாயி குர்லீன் சாவ்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 1302
ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிட்டு விவசாயம் செய்த இளம் பெண் விவசாயி குர்லீன் சாவ்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிட்ட இளம் பெண் விவசாயி குர்லீன் சாவ்லா உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பண்டல்கண்ட் பகுதியில் ஆர்கானிக் வேளாண்மையைத் தொடங்கும்படி முதலமைச்சர் தம்மிடம் கேட்டுக் கொண்டதாக கூறிய குர்லீன் சாவ்லா,அதற்கான அனைத்து முயற்சியையும் தாம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தன்னைப் பாராட்டியதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்தார் குர்லீன் சாவ்லா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments