இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் இன்று முதல் வலைப்பயிற்சி

0 1780
இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று முதல் வலைப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று முதல் வலைப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 டெஸ்ட் , 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.   முதல் போட்டி வரும் 5ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீர ர்களுக்கு கொரோனா இல்லை என்று  உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வலைப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கிலாந்து வீரர்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை வலைப் பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments