துருக்கியில் முதன்முறையாக தானியங்கிப் பேருந்து சோதனை ஓட்டம்

துருக்கியில் முதன்முறையாக தானியங்கிப் பேருந்து சோதனை ஓட்டம்
துருக்கியில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி மூலம் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த பேருந்தில் அதிபர் Tayyip Erdogan பயணம் மேற்கொண்டு தனது அலுவல் மாளிகைக்கு சென்றார்.
துருக்கி பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து சுமார்300 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது மட்டுமின்றி 50 பயணிகளை ஏற்றும் திறன் வாய்ந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் எர்டோகன்,தூய்மையான காற்றுக்கு இந்த வாகனம் முதல் படியாக அமைந்துள்ளது என்றார்.
Comments