இங்கிலாந்தை புரட்டிப் போட வரும் ராட்சத பனிப்புயல்

0 992

இங்கிலாந்தை கொரோனாவைத் தொடர்ந்து ராட்சத பனிப்புயல் ஒன்று புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்காட்லாந்தில் மைனஸ் 15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் மைனஸ் 6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுத்துள்ள அந்த மையம் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என எச்சரித்துள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments