உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரடி விசாரணை தொடங்கப்படும் - தலைமை நீதிபதி

0 1071
உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரடி விசாரணை தொடங்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரடி விசாரணை தொடங்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து காணொலி மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேரடி விசாரணை தொடங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து இந்திய பார் கவுன்சில் தலைவர், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருடன் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ஆலோசனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments