யுபிஎஸ்சி தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

0 1122
யுபிஎஸ்சி தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

ஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி தேர்வை, கொரோனா பாதிப்பு காரணமாக எழுத முடியாமல் தவற விட்டவர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு வாய்ப்பு வழங்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடைசி முயற்சியில் அந்த தேர்வை எழுத இருந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் நடந்த முதல் நிலை தேர்வை எழுத முடியாமல் போனது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மேலும் ஒரு வாய்ப்பு வழங்க மத்திய அரசை வலியுறுத்தினர். இதன் மூலம் 3300 பேர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments