திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி - மு.க.ஸ்டாலின்

0 4852
திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

தேசிய அளவிளான தடகளப்போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளியை சேர்ந்த காவியா, கோகிலா ஆகிய இரண்டு மாணவிகளுக்கும் இரண்டும் பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments