கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு ரூ,35,000 கோடி ஒதுக்கீடு; மேலும் இரு கொரோனா தடுப்பூசிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற அவர், கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு 35000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments