நாடு முழுக்க மேலும் 100 சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும் , 15,000 பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேப்படுத்தும் வகையில் தனியாருடன் இணைந்து புதிதாக 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கல்வியின் தரத்தை மேப்படுத்தும் வகையில் தனியாருடன் இணைந்து புதிதாக 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், நாடு முழுவதும் தன்னார்வ நிறுவ பங்கேற்புடன் மேலும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும் என்றார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15,000 பள்ளிகளின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்,
லடாக்கின் லே நகரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும், நாடு முழுவதும் 750 ஏகலைவா மாடல் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments