தமிழ்நாட்டில் மேலும் 502 பேருக்கு கொரோனா உறுதி, 517 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 1865
தமிழ்நாட்டில் புதிதாக, 502 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக, 502 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 517 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

95 வயது முதியவர் உள்பட ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், இவர்கள் அனைவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் 134 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments