சீனாவில் காண்போரை வெகுவாக ஈர்க்கும் பனிச்சறுக்கு விளையாட்டு மையம்

0 554
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பனிசறுக்கு விளையாட்டு மையம் காண்போரை வெகுவாக ஈர்த்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பனிசறுக்கு விளையாட்டு மையம் காண்போரை வெகுவாக ஈர்த்துள்ளது.

விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அமைத்துள்ள இம்மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வதுடன், 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியும் அளிக்கப்படுவதோடு,  அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கமென அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments