பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் வாகன கழிவுக் கொள்கை, பட்ஜெட்டில் அறிவிப்பு

0 22058
காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் கொள்கை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் கொள்கை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து பழைய வாகனங்களை கழித்துக் கட்ட ஊக்கம் அளிக்கப்படும்.

இதேபோல, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான வாகனங்கள் 20 ஆண்டுகள் கழித்தும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஃபிட்னஸ் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

இப்புதிய கொள்கையின் கீழ் 20 ஆண்டு பழைய 51 லட்சம் இலகுரக மோட்டார் வாகனங்கள் கழித்துக் கட்டப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதேபோல, 17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எஃப்சி இல்லாமல் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவும், இவற்றை கழிப்பதன் மூலம் வாகனங்களால் காற்று மாசுபடுவது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments