கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி

0 10138
தமது கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கியதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கியதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள டுவிட்டரில், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன், கேரள மின்துறை அமைச்சர் மணி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பாக குறிப்பாக விவசாய பெருமக்கள்  சார்பாக மனமார்ந்த  நன்றியை  தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments