8 வழிச்சாலை பணிகள் தொடங்கும்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு..!

0 6488
8 வழிச்சாலை பணிகள் தொடங்கும்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு..!

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

277 கிலோமீட்டர் நீளத்திற்கு விரைவுச் சாலையாக, சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதேபோல, 278 கிலோமீட்டர் தொலைவுக்கு பெங்களூரு-சென்னை இடையே விரைவுச் சாலை திட்டம் நடப்பு நிதியாண்டிலேயே தொடங்கப்பட்டு, வரும் நிதியாண்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments