தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் - டி.ராஜேந்தர்

0 81142
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் டி.ராஜேந்தர் தலைமையில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments