மியான்மரில் பர்மிய ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி - அமெரிக்கா

0 1922

மியான்மரில் பர்மிய ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி என அமெரிக்கா கூறியுள்ளது.

ஜனநாயக மாற்றங்களை சீர்குலைக்கும் வகையில் பர்மிய ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எச்சரிக்கையாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆங்-சான்-சூகி மற்றும் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட விவரங்களை அதிபர் ஜோ பைடனுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எடுத்துரைத்திருப்பதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி Jen Psaki கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments