அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிப்பு

0 1241
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிப்பு

மெரிக்காவின் தலைநகர் அமைந்துள்ள வாஷிங்டன் டிசியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

அங்குள்ள சாலைகள் முழுவதும் பனித்துளியால் மூடிக் கிடப்பதால் வெண்பட்டை விரித்தது போல் காணப்பட்டது.

கடும் பனி பொழிவுக்கு இடையிலும் மக்கள் கால்பந்து விளையாடியும் தங்களின் அன்றாட அலுவல்களை வழக்கம் போல் கவனித்தவாறும் இருந்தனர்.

இதற்கிடையில் அமெரிக்காவில் குளிர்கால புயல் எச்சரிக்கையை அந்நாட்டின் தேசிய வானிலை மையம் விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments