தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்பு

0 2098
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்பு

மிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இன்று பொறுப்பேற்றார்.

தலைமைச் செயலராக இருந்த சண்முகத்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து, தமிழ்நாட்டின் 47ஆவது தலைமைச் செயலாளராக டாக்டர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments