ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 2 புதிய கிரேன்களை வழங்கிய இந்தியா

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 2 புதிய கிரேன்களை வழங்கிய இந்தியா
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தியா இரு கிரேன்களை வழங்கியுள்ளது.
துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக 140 டன் எடை கொண்ட இந்த கிரேன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா இதுவரை நன்கொடையாக வழங்கிய 75 ஆயிரம் டன் கோதுமையை இந்தத் துறைமுகத்தால் கையாள முடிந்தது என்று ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments