இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை மறுநாள் தமிழக அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாமக முடிவு

0 1081
இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை மறுநாள் தமிழக அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாமக முடிவு

ட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் குழுவுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த பாமக முடிவு செய்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இடஒதுக்கீடு தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அரசியல் முடிவை அறிவிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments