காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய டெல்லி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

0 1557

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையை தடுக்க தவறியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments