கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது, திருப்பத்தூர்

0 4041
தமிழ்நாட்டில் புதிதாக, 508 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக, 508 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 523 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்,

சென்னையில் 141 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 20 பேருக்கும்
குறைவாக பதிவாகியுள்ளது என கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, திருப்பத்தூர், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments