நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் தனுசின் "ஜெகமே தந்திரம்"..!

0 4326
நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் தனுசின் "ஜெகமே தந்திரம்"..!

னுஷ் நடித்த ஜெகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் தனுஷ், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜெகமே தந்திரம் படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி-தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஜெகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி. வெளியிடுவது ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments