தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் சண்முகம், அரசின் ஆலோசகராக நியமனம்

0 14134
தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் சண்முகம், அரசின் ஆலோசகராக நியமனம்

மிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியர், துணை ஆட்சியர், நிதித்துறை செயலாளர் என பல பொறுப்புகளை வகித்துள்ள அவர், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சண்முகத்தின் தலைமைச் செயலாளர் பதவிக் காலம் கொரோனா காரணமாக 2 முறை நீட்டிக்கப்பட்டது.

இன்றுடன் ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக ஓராண்டு பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments