இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராசசிங்கனின் நினைவு தினம் - நினைவிடத்தில் மன்னரின் வாரிசுகள், பொதுமக்கள் அஞ்சலி

0 4746
இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராசசிங்கனின் நினைவு தினம் - நினைவிடத்தில் மன்னரின் வாரிசுகள், பொதுமக்கள் அஞ்சலி

லங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராசசிங்கனின் 189-வது நினைவு தினத்தையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் மன்னரின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடம் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் இதனை நினைவு சின்னமாக மாற்றி பராமரிக்க வேண்டும் என மன்னரின் வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments