கியூபாவில் மலைக் குன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழப்பு

கியூபாவில் மலைக் குன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
கியூபாவில் மலைக் குன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஹோல்குன் மாகாணத்தில் இருந்து கிளம்பிய அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் அதன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அருகிலுள்ள ஒரு மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Comments