தமிழ்நாடு: அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் கொரோனா இல்லா மாவட்டங்களானது

0 2046

தமிழ்நாட்டில் புதிதாக, 505 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 526 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 5 பேர்  கொரோனாவால் உயிரிழந்தனர், சென்னையில் 145 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகியவை கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments