கொலம்பியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி என அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தகவல்

கொலம்பியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி என அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தகவல்
கொலம்பியாவில் பிப்ரவரி 20 ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் இதுவரை 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மூலமும் உள்நாட்டுத் தயாரிப்பின் மூலமும் பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments