ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் கூறி அசத்தும் 4 வயது சிறுமி..!

0 914
ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் கூறி அசத்தும் 4 வயது சிறுமி..!

சென்னை போரூர் அருகே 4 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் அறுபது தமிழ் ஆண்டுகளின் பெயர்களைக் கூறி அசத்தி வருகிறார்.

முகலிவாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான சுதர்சனம் ஒரு நிமிடத்தில் அதிக அளவிலான அறிவியல் பெயர்களைக் கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.

அவரது தங்கையான சிறுமி தான்வி அறுபது தமிழ் ஆண்டுகளின் பெயர்களைக் கூறி அசத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments