பறக்கும் கார்களைக் கொண்ட விமானநிலையம் அமைக்க இங்கிலாந்து முடிவு..!

0 2225
பறக்கும் கார்களைக் கொண்ட விமானநிலையம் அமைக்க இங்கிலாந்து முடிவு..!

றக்கும் கார்களைக் கொண்ட சிறிய விமான நிலையத்தைக் கட்டமைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

கோவன்ட்ரி நகரில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்திற்கான செயல்திட்டம் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் கார்களுக்கான விமான நிலையம், செங்குத்தாக கார் விமானங்களை ஏற்றி இறக்கும் வசதி போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இதற்காக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்டுகளை இங்கிலாந்து ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்முறை கிராபிக்ஸ் காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments