ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 58 தாலிபான் தீவிரவாதிகள் பலி..!

0 1105
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 58 தாலிபான் தீவிரவாதிகள் பலி..!

ப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 58 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தலைநகர் காந்தகார் அருகில் உள்ள டான்ட், அர்கண்டாப் மற்றும் பன்ஜ்வாய் மாவட்டங்களில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்களை நோக்கி தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து திருப்பி நடத்தப்பட்டத் தாக்குதலில் 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளிடமிருந்து 19 அதிபயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments