டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு- இஸ்ரேலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

0 2407
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு- இஸ்ரேலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதிகாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஸ்கெனாசியிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இஸ்ரேல் தூதரகம் முன்பு நடந்த குண்டிவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவதாகவும், குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்றும் அவர் இஸ்ரேலுக்கு உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments