தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்- மு.க.ஸ்டாலின்

0 1919
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்- மு.க.ஸ்டாலின்

மிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் வரக்கூடிய தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா - கருணாநிதி ஆகியோரது உருவச் சிலைகளைத் திறந்து வைத்து பேசிய அவர், திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வியூகம் வகுத்து, பல்வேறு கட்டங்களை நிறைவேற்றி அதன் மூலமாக பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.

உயிரையே பணயம் வைத்து கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த ஒரே இயக்கம் திமுக தான் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments