மேற்குவங்கப் பயணத்தை திடீரென ரத்து செய்தார் அமித் ஷா?

0 1187
மேற்குவங்கப் பயணத்தை திடீரென ரத்து செய்தார் அமித் ஷா?

த்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா செல்ல இருந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருடைய மேற்குவங்கப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம். டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்ற நிகழ்வுகள் இருப்பதால் அமித் ஷா தமது பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments