பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.
வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இக்கூட்டம் நடைபெறும். ஆனால் இம்முறை நேற்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பிறகு இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தவும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி கோருவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் உரையை நேற்று 20 கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments