ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

0 1274

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மந்தூரா டிரால் பகுதியில் போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் இருதரப்பிலும் கடும் மோதல் மூண்டது.

பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரும் அதில் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments