உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடற்பயிர்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்த இந்திய அணி மந்தைவெளியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments