காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்

0 14298

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக அண்மையில் அறிவித்திருந்த நடிகை ஸ்ருதி ஹாசன், அந்த நபர் யார் என்ற எந்த விபரங்களையும் வெளியிடாமல் இருந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், டெல்லியை சேர்ந்த டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments